“Book Descriptions: “இந்த உலகின் எல்லா முட்டாள்தனமான அறிவுக்கும் நீங்கள் பரிச்சயப்பட்ட பிறகுதான், மீண்டும் நீங்கள் மறுபக்கத்தின் விளையாட்டுக்கு வந்து மீண்டும் ஒரு குழந்தையாக ஆக முடியும்” என்று அகம்வியந்து, குழந்தைகளை ஞானத்தின் பிறப்பிடமாக கருதுகிற நித்ய சைதன்ய யதி நம் அனைவருக்காகவும் எழுதிய நூல் இது. நம்முடைய வாழ்வுக்குள் ஒளிந்திருக்கும் சின்னச் சின்ன ஞானங்களை இப்புத்தகம் நமக்கு ஒளியிட்டுக் காட்டுகிறது. இதில் சொல்லப்பட்டிருப்பது எதையும் குழந்தைகள் செய்யவில்லை என்றாலும், அவர்களுக்காக அப்பாவும் அம்மாவும் ஆசிரியரும் செய்துகொடுக்க வேண்டும் என்பதே யதியின் ஒற்றைப் பரிந்துரை.” DRIVE