வெங்காய மனிதர்கள் [Vengaya Manithargal]
(By G.Arunpandian / கோ.அருண்பாண்டியன்) Read EbookSize | 29 MB (29,088 KB) |
---|---|
Format | |
Downloaded | 696 times |
Last checked | 16 Hour ago! |
Author | G.Arunpandian / கோ.அருண்பாண்டியன் |
இந்நூல் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான "மாசிலா - விஜயா விருது 2021" பெற்றுள்ளது.
“கலைமாமணி”ஆண்டாள் பிரியதர்ஷினி - பொதுவாக ஒரு நூலை வாசிக்கும் போது எனக்கு பிடித்த வரிகளை அடிக் கோடிட்டுக் கொள்வேன், வேறு நிறத்தில் அந்த இடத்தையெல்லாம் குறித்து வைத்துக் கொள்வேன். கடைசியில் பார்த்தால், இந்நூலை ஒவ்வொருப் பக்கத்திலும் நான் அப்படி செய்திருக்கிறேன்.
“எழுத்தாளர்” சுப்ரபாரதிமணியன் - இந்தச்சூழலில் அவசியமான விசயம். புது விசயம். புது அனுபவம்.
“திறனாய்வு செம்மல்” வே.எழிலரசு - இந்த புத்தகம், தத்துவங்களைத் தேடிய ஒரு ஊர்வலம் என்று சொல்லலாம். மெய்மையைத் தேடிய ஒரு பயணம் என்று கூட சொல்லலாம்.
“கலைமாமணி” வாசுகி கண்ணப்பன் - படித்தவுடன் வியந்துபோனேன். அத்தனை ஆழம்மிக்க, ஞானம் பொதிந்த கதைகள்.
முனைவர். முத்துமாலை - சிறுகதைக்கு இலக்கணமான விறுவிறுப்புக் குறையாமலே அனைத்து கதைகளும் செல்கின்றன. இந்த நூல் நமக்குள் பல தேடல்களையும், கேள்விகளையும் உருவாக்குமென்பதில் ஐயமில்லை.
திருமதி. வைசாலி பழனிசாமி (YOUTUBER - பேசும் புத்தகம்) - இந்த சிறுகதைத் தொகுப்பு ஒரு ரோலர் கோஸ்டர்ல ஏறி இறங்குறா மாதிரியான உணர்வை நமக்குள்ள கொடுக்கும்னு நான் உறுதியா நம்புறேன்.
சுபமலர் செல்வநாதன் (YOUTUBER - SUBAMALAR SELVANATHAN) - எல்லா கதைகளும் ஓர் ஆழமான கருத்தைத் தாங்கி மலர்ந்திருக்கிறது. ஒரு நல்லத் தரமான படைப்பை கொடுத்திருக்கிறார் கோ.அருண்பாண்டியன்.
திரு. சந்தோஷ் (YOUTUBER - THE BOOK TALK WITH SANTHU) - இந்த புத்தகத்தை வயது வேறுபாடு இல்லாம யாரு வேணும்னாலும் படிக்கலாம். ஒரு நல்ல சமுதாய கண்ணோட்டம் வரும்.”