BookShared
  • MEMBER AREA    
  • சித்தன் போக்கு

    (By பிரபஞ்சன்)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 29 MB (29,088 KB)
    Format PDF
    Downloaded 696 times
    Last checked 16 Hour ago!
    Author பிரபஞ்சன்
    “Book Descriptions: பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

    பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன். அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்களுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததைப் போலிருந்தது. ஈரம் என் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவிற்று. ஈரம் என்பது அன்பு, கருணை, நம்பிக்கை, தியாகம், உதவி, பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்துக்கும் பொருந்தும். செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப் பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றைத் தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாகச் செயல்பட்டிருக்கிறேன்.
    According to Prabhanjan, humans are immense. Everyone will be virtuous when the conditions are right. It is important to create such an environment and Prabhanjan does exactly that. He eagerly places before us, the emergence of human characteristics in them. This is how the artist expresses his love and trust in the world.

    For this collection, I read more than a hundred of his short stories and have selected twenty. The experience of it was like circling the gale in the early morning into the vast lands where rain-fed agriculture flourished. Moisture climbed to my feet and spread throughout the body. Moisture applies to all virtues including love, compassion, hope, sacrifice, help, devotion. I have acted as an appetizing sparrow by choosing some of the lush rays out of the desire to taste the variety of choice and the attraction of elegance.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    ஒரு புளியமரத்தின் கதை (Oru Puliyamarathin Kathai)

    ★★★★★

    Sundara Ramaswamy

    Book 1

    உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

    ★★★★★

    Balakumaran

    Book 1

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

    ★★★★★

    Jayakanthan

    Book 1

    குருதி ஆட்டம் [Kuruthi Aattam]

    ★★★★★

    வேல ராமமூர்த்தி

    Book 1

    கடல் புறா 2 [Kadal Pura] (கடல் புறா, #2)

    ★★★★★

    Sandilyan

    Book 1

    வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?

    ★★★★★

    Selventhiran

    Book 1

    உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

    ★★★★★

    Balakumaran

    Book 1

    அம்மா வந்தாள் [Amma Vanthaal]

    ★★★★★

    Thi. Janakiraman

    Book 1

    கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

    ★★★★★

    Balakumaran

    Book 1

    பசித்த மானிடம் [Pasittha Maanidam]

    ★★★★★

    Karichan Kunju

    Book 1

    சாரதா

    ★★★★★

    வண்ணநிலவன்

    Book 1

    சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

    ★★★★★

    Kalki

    Book 1

    கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal]

    ★★★★★

    Ashokamitthiran

    Book 1

    உறைப்புளி : Uraippuli

    ★★★★★

    Selventhiran

    Book 1

    யாருக்காக அழுதான்? [Yaarukkaaga Azhuthaan?]

    ★★★★★

    Jayakanthan

    Book 1

    யாமம் [Yamam]

    ★★★★★

    S. Ramakrishnan