BookShared
  • MEMBER AREA    
  • எது நிற்கும்?

    (By Karichan Kunju)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 27 MB (27,086 KB)
    Format PDF
    Downloaded 668 times
    Last checked 14 Hour ago!
    Author Karichan Kunju
    “Book Descriptions: தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள். தத்துவ விசாரம், சமூக விமர்சனம், வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும், பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று. இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு. -அரவிந்தன்”

    Google Drive Logo DRIVE
    Book 1

    Pyre

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    The Jungle Book (Jungle Book, #1)

    ★★★★★

    Rudyard Kipling

    Book 1

    பொய்த்தேவு

    ★★★★★

    க.நா. சுப்ரமண்யம்

    Book 1

    கரமுண்டார் வூடு

    ★★★★★

    தஞ்சை ப்ரகாஷ்

    Book 1

    மண்டியிடுங்கள் தந்தையே

    ★★★★★

    S. Ramakrishnan

    Book 1

    கோசலை [Kosalai]

    ★★★★★

    தமிழ்ப்பிரபா

    Book 1

    வணங்கான் [Vanangaan]

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    வேள்வித் தீ (Velviththee)

    ★★★★★

    M.V. Venkatram

    Book 1

    சாயாவனம் [Sayavanam]

    ★★★★★

    Sa. Kandasamy

    Book 1

    வானம் வசப்படும் [Vaanam Vasappadum]

    ★★★★★

    பிரபஞ்சன்

    Book 1

    தாண்டவராயன் கதை

    ★★★★★

    Ba. Venkatesan

    Book 1

    ஆயுத தேசம் (Ayudha Desam)

    ★★★★★

    R. Mannar Mannan

    Book 1

    ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு: Aaditha Karikalan Kolai Vazhakku

    ★★★★★

    C. Saravanakarthikeyan