“Book Descriptions: 'கையில் பிடித்த மின்னல்' தலைப்பிலேயே ஓர் ஆர்வத்தைத் தூண்டும் நாவலாசிரியர் இந்திரா செளந்தர்ராஜன் கதைப் ளமாக தென்காசியைத் தெரிவு செய்ததோடு கவிநயத்துடன் ஆங்காங்கே குற்றால மலையின் எழில் மிகு தோற்றத்தையும், நெல்லை வட்டாரத் தமிழின் இனிமையை கதை மாந்தர்களின் வாயிலாகவும் ஏற்றமுறக் கூறியிருப்பது இவருக்கே உரிய சிறப்பு.” DRIVE