“Book Descriptions: நவீன ஓவியர்களைப் புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் விரிவான தனது ரசனையைப் பதிவு செய்திருக்கிறார். உலகின் மிக முக்கியமான கலைக்கூடங்களுக்கு நேரில் சென்று ஓவியர்களைக் கண்டுவந்த எஸ். ராமகிஷ்ணனின் தேடுதலின் வெளிபாடே இக்கட்டுரைகள்.” DRIVE