BookShared
  • MEMBER AREA    
  • நாகம்மாள் [Nagammal]

    (By ஆர். சண்முகசுந்தரம்)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 29 MB (29,088 KB)
    Format PDF
    Downloaded 696 times
    Last checked 16 Hour ago!
    Author ஆர். சண்முகசுந்தரம்
    “Book Descriptions: நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள்.

    - பெருமாள்முருகன்.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    The Jungle Book (Jungle Book, #1)

    ★★★★★

    Rudyard Kipling

    Book 1

    18வது அட்சக்கோடு [18vadhu atchakodu]

    ★★★★★

    Ashokamitthiran

    Book 1

    ஈரம் கசிந்த நிலம்

    ★★★★★

    சி.ஆர். ரவீந்திரன்

    Book 1

    கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal]

    ★★★★★

    Ashokamitthiran

    Book 1

    One Part Woman

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    ஒரு புளியமரத்தின் கதை (Oru Puliyamarathin Kathai)

    ★★★★★

    Sundara Ramaswamy

    Book 1

    கழிவறை இருக்கை

    ★★★★★

    Latha.

    Book 1

    கோபல்ல கிராமம் (Gopalla Gramam)

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    Fire Bird

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

    ★★★★★

    Kalki

    Book 1

    பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

    ★★★★★

    Kalki