BookShared
  • MEMBER AREA    
  • Aridharam

    (By V. Irai Anbu)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 21 MB (21,080 KB)
    Format PDF
    Downloaded 584 times
    Last checked 8 Hour ago!
    Author V. Irai Anbu
    “Book Descriptions: ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.
    பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்து, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகளை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
    'தலைமாணாக்கன்' ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள் பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளிக்கும் விசித்திரம், உலகிற்கு கூறும் நற்சிந்தனை யாகவே படுகிறது.
    'மாயைகள்' ரயில் வண்டியில் செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள், கண்முன் நேரடிக் காட்சிகளாகவே பதிவாகி விரிகிறது.
    ‘மயானம்' ஒரு பெரியவரின் கேள்விகளால் ஏற்பட்டது என்ன? நெஞ்சை நெக்குருக வைக்கின்றது.
    ‘பலவீனம்' எனும்போது; கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவுமுறைகளை ஒரு ‘ஸ்நோபால்' என்கின்ற நாய் மூலம் உணர்த்தும் பாங்கு நூலிற்கு இன்னும் மெருகேற்றுகின்றது. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
    இந்நூல் பிரபலமான பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பே என்றாலும், அத்தனையும் முத்துக்களே. வாசக நெஞ்சங் களுக்கு இந்நூல் ஒரு தனி சுவையைத் தரும் என்ற நம்பிக்கையில், இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    ரயில் நிலையங்களின் தோழமை (Rayil Nilayankalin Thozhamai)

    ★★★★★

    S. Ramakrishnan

    Book 1

    அணிலாடும் முன்றில்

    ★★★★★

    Na. Muthukumar

    Book 1

    இலக்கற்ற பயணி [Ilakkatra Payani]

    ★★★★★

    S. Ramakrishnan

    Book 1

    எனதருமை டால்ஸ்டாய் [Enadharumai Tolstoy]

    ★★★★★

    S. Ramakrishnan

    Book 1

    வேடிக்கைப் பார்ப்பவன்

    ★★★★★

    Na. Muthukumar

    Book 1

    ஜெயகாந்தன் கதைகள் [Jayakanthan Kathaigal]

    ★★★★★

    Jayakanthan

    Book 1

    அவளது வீடு

    ★★★★★

    S. Ramakrishnan

    Book 1

    தேசாந்திரி [Desanthiri]

    ★★★★★

    S. Ramakrishnan

    Book 1

    நூலக மனிதர்கள்

    ★★★★★

    S. Ramakrishnan