BookShared
  • MEMBER AREA    
  • கதா விலாசம் [Katha Vilasam]

    (By S. Ramakrishnan)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 21 MB (21,080 KB)
    Format PDF
    Downloaded 584 times
    Last checked 8 Hour ago!
    Author S. Ramakrishnan
    “Book Descriptions: எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத்தைப்போல கதைகளும் நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் கதைகளின் கைகளைப் பிடித்து நடை பழகியவர்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. பாரதியாரிலிருந்து தமயந்தி வரை தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானது, காலம் எவ்வளவு விசித்திரமானது, மனிதர்கள்தான் எத்தனைவிதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என ஏராளமான ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

    ★★★★★

    Sujatha

    Book 1

    The Old Man and the Sea

    ★★★★★

    Ernest Hemingway

    Book 1

    நளபாகம்

    ★★★★★

    Thi. Janakiraman

    Book 1

    எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

    ★★★★★

    Charu Nivedita

    Book 1

    கிருஷ்ணப் பருந்து [Krishnap Parunthu]

    ★★★★★

    A. Madhavan

    Book 1

    The Jungle Book

    ★★★★★

    Rudyard Kipling

    Book 1

    Thottiyude Makan | തോട്ടിയുടെ മകന്‍

    ★★★★★

    Thakazhi Sivasankara Pillai

    Book 1

    அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam]

    ★★★★★

    தொ. பரமசிவன்

    Book 1

    வட்டியும் முதலும் [Vatiyum Muthalum]

    ★★★★★

    Raju Murugan

    Book 1

    அணிலாடும் முன்றில்

    ★★★★★

    Na. Muthukumar

    Book 1

    What I Talk About When I Talk About Running

    ★★★★★

    Haruki Murakami

    Book 1

    Rumi's Little Book of Life: The Garden of the Soul, the Heart, and the Spirit

    ★★★★★

    Jalal ad-Din Muhammad ar-Rumi

    Book 1

    The Remains of the Day

    ★★★★★

    Kazuo Ishiguro