“Book Descriptions: 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் மதுரை அருகே தாதனூர் எனும் கிராமத்தில் நடைபெறுவதாக அமைகிறது. பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கர்களும் சிறிய எண்ணிக்கையில் திருட்டை தொழிலாகக் கொண்ட கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நாவல். இது தவிர ஆங்காங்கே மதுரை நகரின் வரலாற்றை கூறவது போலவும் உள்ளது.
English Description:
The novel begins with Malik Kafur’s southern campaign, the subsequent take over of the city by Vijayanagar kings and finally the British.
The novel deals with the unique security system prevailed in Madurai Fort before it was demolished by the British for the purpose of expanding the city.
The British defeated the security guards and lodged them in a camp in Gudalur - Cumbum Valley after declaring them as Notified Community.
After independence, they were denotified. The novel is also known for its strong women characters.” DRIVE