BookShared
  • MEMBER AREA    
  • இராஜகேசரி [Rajakesar]

    (By கோகுல் சேஷாத்ரி)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 28 MB (28,087 KB)
    Format PDF
    Downloaded 682 times
    Last checked 15 Hour ago!
    Author கோகுல் சேஷாத்ரி
    “Book Descriptions: 1000 CE. King Rājarāja Chōḷa is in the process of building a monumental temple for Lord Shiva at his capital city, Thanjāvūr in Tamil Nādu. Meanwhile, deep in the recesses of Chēra forests (modern Kerala), his old enemies are hatching a sinister conspiracy against the king to settle some old scores. Destiny would choose an unlikely duo - a committed war veteran and a lieutenant from Chōḷa army to stand against this deadly adversaries who would stop at nothing. Set in a highly authentic historical tone and supported by extensive epigraphic and archaeological evidences, Rājakēsari is a riveting historical tale that brings to life, the erstwhile Chōḷa era in all its pomp, grandeur and glory.

    சோழர் தலைநகரான தஞ்சாபுரியில் மாமன்னர் இராஜராஜ சோழர் பெரிய திருக்கற்றளி எனும் பெயரில் ஒரு பிரம்மாண்டமான கோயில் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம், சேரநாட்டின் இருள் சூழ்ந்த காடுகளில் சில பழைய எதிரிகள் அவருக்கெதிராக ஒரு பயங்கர சதித்திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் உள்ளனர். குறிக்கோளை நிறைவேற்ற எதையும் செய்ய ஆயத்தமாகி நிற்கும் அந்த பயங்கர சதிகாரர்க ளுக்கும் சோழப் பேரரசருக்குமிடையே காலம் எப்படி அம்பலவாணர் எனும் முதிர்ந்த முன்னாள் சோழப் படைவீரரையும் பரமன் மழபாடியார் எனும் தளபதியையும் முன்னிறுத்துகிறது என்பதே இராஜகேசரியின் மையச் சரடு. ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் களஆய்வுத் தகவல்களின் பின்னணியில் அந்தக்காலச் சோழத் தலைநகரையும் அதன் மக்களையும் பண்பாட்டையும் துல்லியமாகச் சித்தரிக்கும் மகத்தான வரலாற்றுப் புனைவு.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    Parthiban Kanavu- Dream of Parthiban

    ★★★★★

    Kalki

    Book 1

    ராஜமுத்திரை I [Rajamuthirai]

    ★★★★★

    Sandilyan

    Book 1

    அறம் [Aram]

    ★★★★★

    Jeyamohan

    Book 1

    உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

    ★★★★★

    Balakumaran

    Book 1

    சங்கதாரா

    ★★★★★

    காலச்சக்கரம் நரசிம்மா

    Book 1

    One Part Woman

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    நைலான் கயிறு [Nylon Kayiru]

    ★★★★★

    Sujatha

    Book 1

    Birthday Girl

    ★★★★★

    Haruki Murakami

    Book 1

    செல்லாத பணம்

    ★★★★★

    Imaiyam

    Book 1

    கோபல்ல கிராமம் (Gopalla Gramam)

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    எங் கதெ

    ★★★★★

    Imaiyam

    Book 1

    Pyre

    ★★★★★

    Perumal Murugan