“Book Descriptions:போர்க்களத்தில் பிணங்கள் அளித்த கோரக்காட்சி முன்பு, ரத்தக்கறை படிந்த ரணகளத் தரையின் முன்பு, அன்று உட்கார்ந்திருந்த நிலையிலும் அன்றொரு நாள் கண்ட அந்தப் பழைய காட்சி அவன் கண் முன்பு எழுந்ததால், அவன் முகத்தில் துக்கக்குறி மறைந்து சிறிய இன்பக்குறியும் துலங்கத் தொடங்கியது. பக்கத்தில் பள்ளமிருக்கிறதென்று புதரை விலக்கப் போக, அந்த அற்புதக் காட்சி தனக்குக் கிடைத்ததை மீண்டும் எண்ணிப் பார்த்த அவன் மனதில் பெரும் மகிழ்ச்சி பொங்கி எழுந்தது. அன்று புதரைத் தெரியாமல்தான் விலக்கினேன். ஆனால், அங்கு அவளிருப்பாள், அப்படியிருப்பாள் என்பது எனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டுக் கொண்டான் தன்னைத்தானே. அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டதன் முன்பாக அந்தப் பழைய கத” DRIVE